Advertisement

6. உடல் எடை குறைவது பாதியில் நிற்பது ஏன்? தடுப்பது எப்படி? | Dr. அருண்குமார் | Weight loss plateau

6. உடல் எடை குறைவது பாதியில் நிற்பது ஏன்? தடுப்பது எப்படி? | Dr. அருண்குமார் | Weight loss plateau உடல் எடை குறைக்க உணவுமுறை அல்லது உடல்பயிற்சி மூலம் முயற்சிக்கும்போது, ஒரு கட்டத்திற்கு பிறகு, எடை குறைவது நின்றுவிடுகிறது.

காரணங்கள் என்ன?


மீண்டும் உடல் எடை குறைப்பை துவங்குவது எப்படி?


அலசுவோம்.


டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.


What are the reasons for weight loss plateau after dieting or exercises?
How to break weight loss plateau and restart weight loss?
Let’s discuss.


Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.


இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel





Contact / Follow us at



Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com


Website:





------------------------------------------


To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.


மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.





------------------------------------------


*குழந்தைகளுக்கான மருத்துவ அறிவுரை:*


எந்த ஒரு மருத்துவ அறிவுரைக்கும், இரண்டாவது கருத்திற்கும், மருத்துவரை நீங்கள் நேரில் வந்து மருத்துவமனையில் சந்திக்கலாம் அல்லது உங்கள் அருகாமையில் உள்ள குழந்தை நல மருத்துவரை பார்க்கலாம்.


குழந்தையை நேரில் பார்க்காமல், பரிசோதிக்காமல், போன் அல்லது இன்டர்நெட் மூலமாக எந்தவொரு மருத்துவ அறிவுரையும் மருத்துவர் கொடுப்பதில்லை.


மருத்துவமனை விலாசம்: (குழந்தைநல ஆலோசனைக்கு)


கே.எம்.சி.எச் மருத்துவமனை,

பெருந்துறை ரோடு (கவின் மருத்துவமனை பின்னால்),

ஈரோடு.

Phone: +914242262838, +919788827999





-------------------------------------------------------------------


*பெரியவர்களுக்கான மருத்துவ அறிவுரை:*


உடல் பருமன், எடை குறைப்பு, எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இரத்த கொழுப்பு, ஈரல் கொழுப்பு, பெண்களுக்கு pcos, குழந்தை பேறின்மை, தைராய்டு தொந்தரவுகள், அலர்ஜி, ஆட்டோ இம்முன் வியாதிகள் போன்ற தொந்தரவுகளுக்கு உணவு பரிந்துரை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர் வழங்குகிறார்.


பெரியவர்களுக்கு சளி, காய்ச்சல், வயற்று வலி, போன்ற மற்ற நோய்களுக்கான ஆலோசனைகளை மருத்துவர் வழங்குவதில்லை. மற்ற பிரச்சனைகளுக்கு அருகில் உள்ள மருத்துவரை சந்திக்கவும்.


மேற்கூறிய பிரச்சனைகளுக்கு உணவு பரிந்துரை மற்றும் ஆலோசனை பெற விருப்பப்பட்டால் +919047749997 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு, அப்பாயின்ட்மெண்ட் வாங்கி, பின் நேரில் வந்து(ஈரோடு, தமிழ்நாடு) மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். நீங்கள் தொலை தூரத்தில் அல்லது வேறு நாட்டில் வசிப்பவராக இருந்தால், தக்க பரிசோதனைகள் செய்து, தொலைபேசியில் அல்லது ஈமெயில் மூலமாகவும் உணவு பரிந்துரை பெறலாம்.


எல்லாருக்கும் ஒரே உணவு பரிந்துரை இல்லை. பரிசோதனைகள் பொறுத்தும் நோயின் நிலைமை பொருத்தும் பரிந்துரை மாறுபடும். மருத்துவர் அறிவுறுத்தும் பரிசோதனைகளை முறையாக செய்து தகுந்த ஆலோசனை பெறவும்.


----------------------------------------------------------


*Medical advice for children:*


For any medical advice or second opinion, please consult doctor in person in hospital or contact any nearby pediatrician in your place.


Doctor doesn't give any opinion for any medical problem over phone / internet without seeing the patient and examining him/her in person.


Hospital address: (for children consultation)


KMCH HOSPITAL,

Perundurai Road (backside Kavin hospital),

ERODE.

Phone: +914242262838, +919788827999.





--------------------------------------------------------------------


*Medical advice for adults:*


Doctor gives dietary / medical consultation for obesity/weight loss, weight gain, diabetes, BP, cholesterol issues, fatty liver, PCOD, infertility, thyroid disorders, allergy and auto immune diseases.


Doctor doesn't consult for other medical problems like fever, cough, cold, stomach pain for adults. Kindly contact local physician for any other medical issues.


For getting diet consultation, kindly call +919047749997 for appointments to visit doctor (erode, tamilnadu). if you reside very far from his place, you can also opt for phone / email dietary consultation after doing the necessary investigations.


The diet advice is not same for everyone. It may differ from one person to another person based on test results and disease status. Proper tests as prescribed by the doctor are necessary to provide diet consultation.

arunkumar,erode,tamilnadu,india,pediatrician,doctor,dr,arun,kumar,தமிழ்நாடு,ஈரோடு,அருண்குமார்,டாக்டர்,மருத்துவர்,குழந்தை நல,obesity,weight loss,weight loss halt,weight loss plateau,instant weight loss,quick weight loss,fast weight loss,reduce belly fat,diet,weight loss diet,weight loss tips,exercise,fitness,உடல்பயிற்சி,எடை,weight loss tips in tamil,

Post a Comment

0 Comments