Advertisement

Satish Ashwin :Struggles இல்லாமல் Success சாத்தியமே இல்லை |Cyber Security Analyst | Josh Talks Tamil

Satish Ashwin :Struggles இல்லாமல் Success சாத்தியமே இல்லை |Cyber Security Analyst | Josh Talks Tamil நீங்கள் எப்போதாவது நீங்கள் சந்தித்த தோல்விகளால் உங்கள் இலக்கை விட்டுவிடலாம் என்று நினைத்தது உண்டா ? உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சோதனைகளால் மனஅழுத்தம் ஆகி இருக்கீர்களா ? உங்கள் நம்பிக்கையை கைவிடாதீர்கள் . சதீஷ் அஸ்வின் கதையை கேளுங்கள் . சதீஷ் அவர்கள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்துள்ளார் . அவர் படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரர் இல்லை . அதனால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை வரத்தொடங்கியது . மனஅழுத்தத்திற்குள் சென்றார் . ஆனால் அவர் தன் விடா முயற்சியினால் தன் வாழ்வில் சில மாற்றங்களை செய்து கொண்டார் . . சதீஷ் cyber security analyst ஆகி இந்தியா அரசின் National Cyber Safety and Security Standards இன் தொழில்நுட்ப தலைவராக இருக்கிறார். இன்று சதீஷ் தன் வாழ்வில் வெற்றி அடைந்து உள்ளார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.


இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்


இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Have you ever thought to give up your dreams after facing multiple failures ? Have you got into depression because of challenges you faced in your life? Don’t give up , we have the story of Satish Ashwin. Satish Ashwin hails from a humble family from a remote village of TamilNadu. Satish was academically very weak. He couldn’t interact with others because of his inferiority complex. He tried his luck in sports but that too failed. Satish went into depression , but he didn’t give up. He started making few positive changes in his life . He developed interest in hacking .Today , he is a Cyber security analyst and the technical head of National Cyber Safety and Security Standards. Satish Ashwin’s success is the result of overcoming his struggles .

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray not to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.





#StruggleToSuccess #SatishAshwin #JoshTalksTamil


JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.





► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️



► Say hello on FB:



► Tweet with us:



► Instagrammers:



► Josh Talks is in your city soon:





----**DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Josh talks,Josh Talks Tamil,josh talks,josh talks tamil,cyber security,satish ashwin,National Cyber Safety and Security Standards.,cyber safety,cyber crime,motivational,inspirational,struggle,failure,success,never give up,inferiority complex,motivational video,struggle to success,technical head,hard work,dreams,challenges,depression,don't give up,cyber security analyst,cyber security analyst sriram,cyber security in tamil,hacking,hackers,

Post a Comment

0 Comments